- ஓம் அன்பின் உருவே போற்றி
- ஓம் அருளின் வடிவே போற்றி
- ஓம் அகிலம் காப்பவா போற்றி
- ஓம் அம்பலக் கத்தா போற்றி
- ஓம் அம்மையே அப்பா போற்றி
- ஓம் அருட் பெருஞ்ஜோதியனே போற்றி
- ஓம் அர்த்த நாரீயே போற்றி
- ஓம் அண்ணாமலை அண்ணலே போற்றி
- ஓம் ஆகமத் தலைவா போற்றி
- ஓம் ஆவுடைய லிங்கமே போற்றி
- ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி
- ஓம் இகபரம் தருவாயே போற்றி
- ஓம் இணையிலா ஈசா போற்றி
- ஓம் இசை ஞானப் பொருளே போற்றி
- ஓம் இன்னருள் நீயே போற்றி
- ஓம் ஈடிலா முதல்வா போற்றி
- ஓம் உத்தம நாயகா போற்றி
- ஓ
- ம் உயிருக்கு உயிரே போற்றி
- ஓம் உமையவள் கணவா போற்றி
- ஓம் உடுக்கை ஒலித்தவா போற்றி
- ஓம் உன்னத உணர்வே போற்றி
- ஓம் எங்கும் நிறைந்தவர் போற்றி
- ஓம் எழிலின் வடிவே போற்றி
- ஓம் எல்லையும் நீயே போற்றி
- ஓம் ஏற்றங்கள் தருவாயே போற்றி
- ஓம் ஐயனார் ஆனவா போற்றி ஓம்
- ஐஸ்வர்யம் அளிப்போய் போற்றி
- ஓம் ஒன்றாக நின்றாய் போற்றி
- ஓம் ஒளியின் ஒளியே போற்றி
- ஓம் ஓங்கார நாதமே போற்றி
- ஓம் ஒளவிதம் ஆனவா போற்றி
- ஓம் கண்கண்டத் தெய்வமே போற்றி
- ஓம் கண்ணின் மணியே போற்றி
- ஓம் கருணைத் திருவே போற்றி
- ஓம் கனியின் சுவையே போற்றி
- ஓம் கற்பகத் தலைவா போற்றி
- ஓம் கபாலம் ஏந்தியவா போற்றி
- ஓம் கபாலி ஈஸ்வரா போற்றி
- ஓம் கங்கையைச் சுமந்தவா போற்றி
- ஓம் காலனை உதைத்தவா போற்றி
- ஓம் காமனை எரித்தவா போற்றி
- ஓம் காரணப் பொருளே போற்றி
- ஓம் கைலாசப் பதியே போற்றி
- ஓம் கொன்றை அணிந்தவா போற்றி
- ஓம் சக்தியின் தலைவா போற்றி
- ஓம் சாரூப நிலையே போற்றி
- ஓம் சிவ பத அருளே போற்றி
- ஓம் சிவ சிவ சங்கரா போற்றி
- ஓம் சிவாய நமவே போற்றி
- ஓம் சிவஞானப் பழமே போற்றி
- ஓம் சீர் தரும் செம்மலே போற்றி
- ஓம் சுந்தர மூர்த்தியே போற்றி
- ஓம் சூட்சுமப் பொருளே போற்றி
- ஓம் செந்தமிழ் வடிவே போற்றி
- ஓம் சொக்கலிங்கமே போற்றி
- ஓம் சோம சுந்தரா போற்றி
- ஓம் ஞானம் அருள்பவா போற்றி
- ஓம் ஞான சம்பந்தா போற்றி
- ஓம் தனிப் பெருந்தலைவா போற்றி
- ஓம் தட்சிணா மூர்த்தியே போற்றி
- ஓம் தணலின் உருவமே போற்றி
- ஓம் திருவடிப் பெருமையே போற்றி
- ஓம் திருநீற்று நலமே போற்றி
- ஓம் தில்லையின் திரு நடனமே போற்றி
- ஓம் திருவாலங்காடா போற்றி
- ஓம் திருவாசகத் தேனே போற்றி
- ஓம் திருமுறைப் பாட்டே போற்றி
- ஓம் திங்களை அணிந்தவா போற்றி
- ஓம் தீயினை ஏந்தினாய் போற்றி
- ஓம் தீர்த்தமும் நீயே போற்றி
- ஓம் தேவாரத் திருத்தலமே போற்றி
- ஓம் தூக்கிய திருவடியே போற்றி
- ஓம் நமச் சிவாயமே போற்றி
- ஓம் நடராஜ அழகே போற்றி
- ஓம் நாதாந்த வித்தகா போற்றி
- ஓம் நான்மறைப் பொருளே போற்றி
- ஓம் நித்திய சுகமே போற்றி
- ஓம் நீல கண்டா போற்றி
- ஓம் நீங்காத நினைவே போற்றி
- ஓம் நுண்ணிய வடிவே போற்றி
- ஓம் பசுபதி நாதா போற்றி
- ஓம் பரம் பொருள் நீயே போற்றி
- ஓம் பார்வதி நாதா போற்றி
- ஓம் பிட்சாடன அழகே போற்றி
- ஓம் புண்ணியப் பலனே போற்றி
- ஓம் பொன்னார் மேனியே போற்றி
- ஓம் பூரணக் காரணனே போற்றி
- ஓம் மன்றிலாடினாய் போற்றி
- ஓம் மங்கள மகிமையே போற்றி
- ஓம் மஹா தேவனே போற்றி
- ஓம் மாமலை வாசா போற்றி
- ஓம் மாணிக்கக் கங்கையே போற்றி
- ஓம் முக்தி நலமே போற்றி
- ஓம் மெய்ப் பொருள் நீயே போற்றி
- ஓம் மோனத் தவமே போற்றி
- ஓம் வள்ளல் வரமே போற்றி
- ஓம் வடிவாம் நடமே போற்றி
- ஓம் வானின் மழையே போற்றி
- ஓம் வாழ்வு தருவாய் போற்றி
- ஓம் விடையில் அமர்ந்தாய் போற்றி
- ஓம் வில்வக் கொழுந்தே போற்றி
- ஓம் விபீஷணப் பெயரோய் போற்றி
- ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி
- ஓம் வேதப் பொருளே போற்றி
- ஓம் வேண்டும் அருளே போற்றி
- ஓம் வேதபுரி ஈசா போற்றி
- ஓம் ஹர ஹர சங்கரா போற்றி போற்றி
Sai yoga centre is a online center for meditation, yoga, reiki,healing, prayers, mantra chanting, numerology ,vasthu and yantra website : saiyogacentre.org mobile 8300092002
Thursday, October 25, 2012
ஸ்ரீகபாலீஸ்வரர் 108 போற்றி
Labels:
108 போற்றிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.