sai yoga centre

Thursday, October 25, 2012

108 சித்தர்கள் போற்றி


  1. ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றி
  2. ஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றி
  3. ஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றி
  4. ஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றி
  5. ஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றி
  6. ஓம் மதங்கநாதர் திருவடிகள் போற்றி
  7. ஓம் மச்சேந்திரநாதர் திருவடிகள் போற்றி
  8. ஓம் கடேந்திரநாதர் திருவடிகள் போற்றி
  9. ஓம் கோரக்கநாதர் திருவடிகள் போற்றி
  10. ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி
  11. ஓம் திருமூலர் திருவடிகள் போற்றி
  12. ஓம் அகஸ்தியர் திருவடிகள் போற்றி
  13. ஓம் புலஸ்தியர் திருவடிகள் போற்றி
  14. ஓம் போகர் திருவடிகள் போற்றி
  15. ஓம் கொங்கணர் திருவடிகள் போற்றி
  16. ஓம் கருவூரார் திருவடிகள் போற்றி
  17. ஓம் காலங்கிநாதர் திருவடிகள் போற்றி
  18. ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
  19. ஓம் பத்திரகிரியார் திருவடிகள் போற்றி
  20. ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
  21. ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
  22. ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி
  23. ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
  24. ஓம் பூர்ணானந்தர் திருவடிகள் போற்றி
  25. ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
  26. ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
  27. ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
  28. ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி
  29. ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
  30. ஓம் வால்மீகர் திருவடிகள் போற்றி
  31. ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
  32. ஓம் பூனைக்கண்ணனார் திருவடிகள் போற்றி
  33. ஓம் அழுகண்ணிச் சித்தர் திருவடிகள் போற்றி
  34. ஓம் அகப்பேய் சித்தர் திருவடிகள் போற்றி
  35. ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
  36. ஓம் குதம்பைச் சித்தர் திருவடிகள் போற்றி
  37. ஓம் சட்டைமுனி திருவடிகள் போற்றி
  38. ஓம் பாம்பாட்டிச் சித்தர் திருவடிகள் போற்றி
  39. ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி
  40. ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
  41. ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
  42. ஓம் விஸ்வாமித்திரர் திருவடிகள் போற்றி
  43. ஓம் காரைச்சித்தர் திருவடிகள் போற்றி
  44. ஓம் நாகார்ஜுனர் திருவடிகள் போற்றி
  45. ஓம் வாசுகியார் திருவடிகள் போற்றி
  46. ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி
  47. ஓம் குமாரத்தேவர் திருவடிகள் போற்றி
  48. ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
  49. ஓம் தாயுமானவர் திருவடிகள் போற்றி
  50. ஓம் வள்ளலார் திருவடிகள் போற்றி
  51. ஓம் முத்துத்தாண்டவர் திருவடிகள் போற்றி
  52. ஓம் காரைக்கால் அம்மையார் திருவடிகள் போற்றி
  53. ஓம் பராசரர் திருவடிகள் போற்றி
  54. ஓம் ஹனுமான் திருவடிகள் போற்றி
  55. ஓம் புலிப்பாணி சித்தர் திருவடிகள் போற்றி
  56. ஓம் கல்லுளி சித்தர் திருவடிகள் போற்றி
  57. ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
  58. ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
  59. ஓம் திருதட்சியாமூர்த்தி திருவடிகள் போற்றி
  60. ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
  61. ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
  62. ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
  63. ஓம் டமரானந்தர் திருவடிகள் போற்றி
  64. ஓம் தாயுமானவர் திருவடிகள் போற்றி
  65. ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
  66. ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
  67. ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
  68. ஓம் கவுபால சித்தர் திருவடிகள் போற்றி
  69. ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
  70. ஓம் கெளதமர் திருவடிகள் போற்றி
  71. ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
  72. ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
  73. ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி
  74. ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
  75. ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
  76. ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
  77. ஓம் ஜெகன்நாதர் திருவடிகள் போற்றி
  78. ஓம் ஞானசித்தர் திருவடிகள் போற்றி
  79. ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
  80. ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
  81. ஓம் துர்வாச முனிவர் திருவடிகள் போற்றி
  82. ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
  83. ஓம் பரத்வாசர் திருவடிகள் போற்றி
  84. ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
  85. ஓம் பிங்கள முனிவர் திருவடிகள் போற்றி
  86. ஓம் பிருகு முனிவர் திருவடிகள் போற்றி
  87. ஓம் பீர்முஹம்மது திருவடிகள் போற்றி
  88. ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
  89. ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி
  90. ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி
  91. ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
  92. ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
  93. ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
  94. ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
  95. ஓம் யாக்கோபு சித்தர் திருவடிகள் போற்றி
  96. ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
  97. ஓம் வியாச முனிவர் திருவடிகள் போற்றி
  98. ஓம் விளையாட்டு சித்தர் திருவடிகள் போற்றி
  99. ஓம் மிருகண்ட மகரிஷி திருவடிகள் போற்றி
  100. ஓம் சீரடிபாபா திருவடிகள் போற்றி
  101. ஓம் வசிஷ்ட மகரிஷி திருவடிகள் போற்றி
  102. ஓம் யூகி முனிவர் திருவடிகள் போற்றி
  103. ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
  104. ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
  105. ஓம் கடைப்பிள்ளை திருவடிகள் போற்றி
  106. ஓம் வேதவியாசர் திருவடிகள் போற்றி
  107. ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
  108. ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.