sai yoga centre

Showing posts with label ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம். Show all posts
Showing posts with label ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம். Show all posts

Thursday, October 25, 2012

ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்




ஆதி லக்ஷ்மி



ஸுமநஸ வந்தித ஹூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷினி வேதநுதே /
பங்கஜ வாஸினி தேவஸு பூஜித
ஸத்குண வர்க்ஷிணி சாந்தியுதே
ஜய ஜய ஹே மது சூதன காமிநி
ஆதி லக்ஷ்மி ஸதா பாலயமாம் //




தான்ய லக்ஷ்மி


அயிகலி கல்மஷ நாசினி காமிநி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷுரசமுத்பவ மங்கள ரூபிணி மந்த்ர
நிவாசிநி மந்த்ர நுதே /
மங்கள தாயிநி அம்புஜ வாசிநி
தேவ கணாச்ரித பாதயுதே
ஜய ஜய ஹே மது சூதன காமிநி
தான்யா லக்ஷ்மி ஸதா பாலயமாம் //






தைர்ய லக்ஷ்மி


ஜெயவர வர்ணனி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரகண பூஜித சீக்ர பலப்ரத
ஜ்ஞான விகாசினி சாஸ் த்ரநுதே /
பவபய ஹாரிணி பாப விமோசநி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜய ஜய ஹே மது சூதன காமிநி
தைர்ய லக்ஷ்மி ஸதா பாலயமாம் //





கெஜ லக்ஷ்மி


ஜெய ஜெய துர்கதி நாசினி காமிநி
ஸர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துரக பதாதி ஸமாவ்ருத
பரி ஜன மண்டித லோகநுதே/
ஹரி ஹர ப்ரும்ம ஸுபூஜி சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜய ஜய ஹே மது சூதன காமிநி
கெஜ லக்ஷ்மி ரூபிணி பாலயமாம் //





சந்தான லக்ஷ்மி



அயிகக வாஹிநி மோஹிநி சக்ரினி
ராக விவர்த்திநி ஜ்ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூஷித கானநுதே /
ஸகல ஸுரா ஸுர தேவ முநீச்வர
மாநவ வந்தித பாதயுதே
ஜய ஜய ஹே மது சூதன காமிநி
ஸந்தான லக்ஷ்மீது பாலயமாம் //





விஜய லக்ஷ்மி


ஜய கமாலாஸநி ஸத்கதி தாயிநி
ஞான விகாசிநி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூஸர
பூஷிந வாசித வாத்ய நுதே /
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசிக மான்யபதே
ஜய ஜய ஹே மது சூதன காமிநி
விஜய லக்ஷ்மி ஸதா பாலயமாம் //




வித்யா லக்ஷ்மி



ப்ரணத ஸுதேச்வரி பாரதி பார்க்கவி
சோக விநாசிநி ரத்னமயே
மணிமய பூஷித கர்ண வீபூஷன
சாந்தி ஸமாவ்ரத ஹாஸ்ய முகே /
நவநிதி நாயிநி கவிமல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜய ஹே மதுசூதன காமிநி
வித்யா லக்ஷ்மீ ஸதா பாலயமாம் //




தன லக்ஷ்மி



திமி திமி திந்திமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸுபூர்ணமயே
கும கும குங்கும குங்கும குங்கும
சங்கநி நாத ஸ்வாத்ய நுதே /
வேத புராணே திஹாஸ ஸுபூஜித
வைதிக மார்க்க ப்ரதர்சயுதே
ஜய ஜய ஹே மதுசூதன காமிநி
தன லக்ஷ்மீ ரூபிணி பாலயமாம் //