sai yoga centre

Friday, December 16, 2011

ஆறு படை வீடுகள்



திருரங்குன்றப்பம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.


திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.


பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.


சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.


திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.


பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.