- ஓம் லிங்கமே போற்றி
- ஓம் அங்கலிங்கமே போற்றி
- ஓம் அபயலிங்கமே போற்றி
- ஓம் அமிர்த லிங்கமே போற்றி
- ஓம் அபிஷேக லிங்கமே போற்றி
- ஓம் அனாதி லிங்கமே போற்றி
- ஓம் அகண்ட லிங்கமே போற்றி
- ஓம் அட்ஷர லிங்கமே போற்றி
- ஓம் அப்புலிங்கமே போற்றி
- ஓம் ஆதிலிங்கமே போற்றி
- ஓம் ஆதார லிங்கமே போற்றி
- ஓம் ஆத்மலிங்கமே போற்றி
- ஓம் சிவலிங்கமே போற்றி
- ஓம் சித்த லிங்கமே போற்றி
- ஓம் சிதம்பர லிங்கமே போற்றி
- ஓம் சீதள லிங்கமே போற்றி
- ஓம் சுத்த லிங்கமே போற்றி
- ஓம் சுயம்பு லிங்கமே போற்றி
- ஓம் ஸ்வர்ண லிங்கமே போற்றி
- ஓம் சுந்தர லிங்கமே போற்றி
- ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி
- ஓம் சூஷ்ம லிங்கமே போற்றி
- ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி
- ஓம் ஸ்திர லிங்கமே போற்றி
- ஓம் சைதன்ய லிங்கமே போற்றி
- ஓம் ஜெயலிங்கமே போற்றி
- ஓம் ஜம்புலிங்கமே போற்றி
- ஓம் ஜீவலிங்கமே போற்றி
- ஓம் ஜோதிலிங்கமே போற்றி
- ஓம் ஞானலிங்கமே போற்றி
- ஓம் தர்ம லிங்கமே போற்றி
- ஓம் தாணு லிங்கமே போற்றி
- ஓம் தேவ லிங்கமே போற்றி
- ஓம் நடன லிங்கமே போற்றி
- ஓம் நாக லிங்கமே போற்றி
- ஓம் நித்ய லிங்கமே போற்றி
- ஓம் நிர்மல லிங்கமே போற்றி
- ஓம் பர லிங்கமே போற்றி
- ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
- ஓம் பஞ்சாஷர லிங்கமே போற்றி
- ஓம் பத்ரி லிங்கமே போற்றி
- ஓம் பக்த லிங்கமே போற்றி
- ஓம் பாபநாச லிங்கமே போற்றி
- ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
- ஓம் பிராண லிங்கமே போற்றி
- ஓம் பீஜ லிங்கமே போற்றி
- ஓம் பிரம்ம லிங்கமே போற்றி
- ஓம் பிரம்மாண்ட லிங்கமே போற்றி
- ஓம் பிரகாச லிங்கமே போற்றி
- ஓம் புவன லிங்கமே போற்றி
- ஓம் பூத லிங்கமே போற்றி
- ஓம் பூர்ண லிங்கமே போற்றி
- ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி
- ஓம் மரகத லிங்கமே போற்றி
- ஓம் மகாலிங்கமே போற்றி
- ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
- ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி
- ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி
- ஓம் ம்ருத்யுன்ஜெய லிங்கமே போற்றி
- ஓம் முக்தி லிங்கமே போற்றி
- ஓம் மூல லிங்கமே போற்றி
- ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
- ஓம் மேருலிங்கமே போற்றி
- ஓம் மோனலிங்கமே போற்றி
- ஓம் மோட்ஷ லிங்கமே போற்றி
- ஓம் யக்ன்ய லிங்கமே போற்றி
- ஓம் யோக லிங்கமே போற்றி
- ஓம் ராம லிங்கமே போற்றி
- ஓம் ராஜ லிங்கமே போற்றி
- ஓம் ருத்ர லிங்கமே போற்றி
- ஓம் வாயு லிங்கமே போற்றி
- ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
- ஓம் விசித்திர லிங்கமே போற்றி
- ஓம் வீர்ய லிங்கமே போற்றி
- ஓம் வேத லிங்கமே போற்றி
- ஓம் வைத்திய லிங்கமே போற்றி
- ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி
- ஓம் லிங்கோத்பவ லிங்கமே போற்றி
- ஓம் இந்து லிங்கமே போற்றி
- ஓம் இந்த்ரிய லிங்கமே போற்றி
- ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி
- ஓம் ருக்வேத லிங்கமே போற்றி
- ஓம் ஏக லிங்கமே போற்றி
- ஓம் கனக லிங்கமே போற்றி
- ஓம் ஐஸ்வர்ய லிங்கமே போற்றி
- ஓம் ஓம்கார லிங்கமே போற்றி
- ஓம் ஹ்ரீங்கார லிங்கமே போற்றி
- ஓம் புராண லிங்கமே போற்றி
- ஓம் பாதாள லிங்கமே போற்றி
- ஓம் புத்தி லிங்கமே போற்றி
- ஓம் கைலாச லிங்கமே போற்றி
- ஓம் ரவிச்சந்திர லிங்கமே போற்றி
- ஓம் கெளரி லிங்கமே போற்றி
- ஓம் ருணவிமோசன லிங்கமே போற்றி
- ஓம் பாபசம்ஹார லிங்கமே போற்றி
- ஓம் சத்ருசம்ஹார லிங்கமே போற்றி
- ஓம் பில்வபத்ர லிங்கமே போற்றி
- ஓம் நந்தி லிங்கமே போற்றி
- ஓம் பிரபஞ்ச லிங்கமே போற்றி
- ஓம் கிரி லிங்கமே போற்றி
- ஓம் வீரபத்திர லிங்கமே போற்றி
- ஓம் த்ரியம்பக லிங்கமே போற்றி
- ஓம் பைரவ லிங்கமே போற்றி
- ஓம் குங்கும லிங்கமே போற்றி
- ஓம் குபேர லிங்கமே போற்றி
- ஓம் மாணிக்க லிங்கமே போற்றி
- ஓம் மாய லிங்கமே போற்றி
- ஓம் மகாலிங்கமே போற்றி..
Sai yoga centre is a online center for meditation, yoga, reiki,healing, prayers, mantra chanting, numerology ,vasthu and yantra website : saiyogacentre.org mobile 8300092002
Thursday, October 25, 2012
சிவலிங்கம் 108 போற்றி
Labels:
108 போற்றிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.