sai yoga centre

Thursday, October 25, 2012

லக்ஷ்மி தேவி 108 போற்றிகள்


  1. ஓம் அஷ்ட லக்ஷ்மியே போற்றி
  2. ஓம் அதருஷ்ட லக்ஷ்மியே போற்றி
  3. ஓம் அன்ன லக்ஷ்மியே போற்றி
  4. ஓம் அபயலக்ஷ்மியே போற்றி
  5. ஓம் அலங்கார லக்ஷ்மியே போற்றி
  6. ஓம் அஸ்வாரூட லக்ஷ்மியே போற்றி
  7. ஓம் அஷ்ட புஜபலக்ஷ்மியே போற்றி
  8. ஓம் அஷ்டாத சபுஜ லக்ஷ்மியே போற்றி
  9. ஓம் அம்ருத லக்ஷ்மியே போற்றி
  10. ஓம் அனந்த லக்ஷ்மியே போற்றி
  11. ஓம் ஆதி லக்ஷ்மியே போற்றி
  12. ஓம் ஆனந்த லக்ஷ்மியே போற்றி
  13. ஓம் ஓங்கார ரூ பியே போற்றி
  14. ஓம்இஷ்ட லக்ஷ்மியே போற்றி
  15. ஓம் இந்திர லக்ஷ்மியே போற்றி
  16. ஓம் ஐஸ்வர்யலக்ஷ்மியே போற்றி
  17. ஓம் ஓங்கார லக்ஷ்மியே போற்றி
  18. ஓம் ஓங்கார ரூபியே போற்றி
  19. ஓம் கஜ லக்ஷ்மியே போற்றி
  20. ஓம் கனக லக்ஷ்மியே போற்றி
  21. ஓம் கற்பக லக்ஷ்மியே போற்றி
  22. ஓம் கமல லக்ஷ்மியே போற்றி
  23. ஓம் கனகாபி ஷேக லக்ஷ்மியே போற்றி
  24. ஓம் கன்யா லக்ஷ்மியே போற்றி
  25. ஓம் கிருபா லக்ஷ்மியே போற்றி
  26. ஓம் கீர்த்தி லக்ஷ்மியே போற்றி
  27. ஓம் கோ லக்ஷ்மியே போற்றி
  28. ஓம் கோலரீரி லக்ஷ்மியே போற்றி
  29. ஓம் சத்யலக்ஷ்மியே போற்றி
  30. ஓம் சர்வ லக்ஷ்மியே போற்றி
  31. ஓம் சம்பதஸ்வ ரூ பியே போற்றி
  32. ஓம் சந்தான லக்ஷ்மியே போற்றி
  33. ஓம் சாந்த லக்ஷ்மியே போற்றி
  34. ஓம் சாகரோத்பவ லக்ஷ்மியே போற்றி
  35. ஓம் சிவானந்த லக்ஷ்மியே போற்றி
  36. ஓம் சுப லக்ஷ்மியே போற்றி
  37. ஓம் சுந்தர லக்ஷ்மியே போற்றி
  38. ஓம் சுவர்ண லக்ஷ்மியே போற்றி
  39. ஓம் சுஸ்மித லக்ஷ்மியே போற்றி
  40. ஓம் சுகாசன லக்ஷ்மியே போற்றி
  41. ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே போற்றி
  42. ஓம் ஸ்தித லக்ஷ்மியே போற்றி
  43. ஓம் சௌந்தர்யா லக்ஷ்மியே போற்றி
  44. ஓம் சுவர்க்க லக்ஷ்மியே போற்றி
  45. ஓம் ஷைன்ய லக்ஷ்மியே போற்றி
  46. ஓம் ஜய லக்ஷ்மியே போற்றி
  47. ஓம் ஜகல் லக்ஷ்மியே போற்றி
  48. ஓம் ஜோதி லக்ஷ்மியே போற்றி
  49. ஓம் ஜேஷ்ட லக்ஷ்மியே போற்றி
  50. ஓம் ஷட்புஜ லக்ஷ்மியே போற்றி
  51. ஓம் ஷோடச லக்ஷ்மியே போற்றி
  52. ஓம் தன லக்ஷ்மியே போற்றி
  53. ஓம் தனல லக்ஷ்மியே போற்றி
  54. ஓம் தயா லக்ஷ்மியே போற்றி
  55. ஓம் தான்ய லக்ஷ்மியே போற்றி
  56. ஓம் த்ரிகுண லக்ஷ்மியே போற்றி
  57. ஓம் த்வார லக்ஷ்மியே போற்றி
  58. ஓம் த்விபுஜ லக்ஷ்மியே போற்றி
  59. ஓம் த்விபுஜ வீர லக்ஷ்மியே போற்றி
  60. ஓம் திவ்ய லக்ஷ்மியே போற்றி
  61. ஓம் தீப லக்ஷ்மியே போற்றி
  62. ஓம் தீர லக்ஷ்மியே போற்றி
  63. ஓம் தைர்ய லக்ஷ்மியே போற்றி
  64. ஓம் துளசி லக்ஷ்மியே போற்றி
  65. ஓம் துக்க லக்ஷ்மியே போற்றி
  66. ஓம் நாக லக்ஷ்மியே போற்றி
  67. ஓம் நித்திய லக்ஷ்மியே போற்றி
  68. ஓம் பால லக்ஷ்மியே போற்றி
  69. ஓம் பங்கஜ லக்ஷ்மியே போற்றி
  70. ஓம் பாக்ய லக்ஷ்மியே போற்றி
  71. ஓம் பிரம்ம லக்ஷ்மியே போற்றி
  72. ஓம் பிரசன்ன லக்ஷ்மியே போற்றி
  73. ஓம் பிரகாச லக்ஷ்மியே போற்றி
  74. ஓம் பில்வ லக்ஷ்மியே போற்றி
  75. ஓம் பூ லக்ஷ்மியே போற்றி
  76. ஓம் புவன லக்ஷ்மியே போற்றி
  77. ஓம் புஜ்ய லக்ஷ்மியே போற்றி
  78. ஓம் பூர்ண லக்ஷ்மியே போற்றி
  79. ஓம் யோக லக்ஷ்மியே போற்றி
  80. ஓம் மகா லக்ஷ்மியே போற்றி
  81. ஓம் மாயா லக்ஷ்மியே போற்றி
  82. ஓம் மோக்ஷிமியே போற்றி
  83. ஓம் மோகன லக்ஷ்மியே போற்றி
  84. ஓம் யக்ஞ லக்ஷ்மியே போற்றி
  85. ஓம் யந்திர லக்ஷ்மியே போற்றி
  86. ஓம் யோக லக்ஷ்மியே போற்றி
  87. ஓம் யௌவனலக்ஷ்மியே போற்றி
  88. ஓம் ராஜ லக்ஷ்மியே போற்றி
  89. ஓம் ரம்ய லக்ஷ்மியே போற்றி
  90. ஓம் ரூப லக்ஷ்மியே போற்றி
  91. ஓம் லக்ஷ்மியே போற்றி
  92. ஓம் லங்காத கனியே போற்றி
  93. ஓம் வர லக்ஷ்மியே போற்றி
  94. ஓம் வரத லக்ஷ்மியே போற்றி
  95. ஓம் விஷ்ணு லக்ஷ்மியே போற்றி
  96. ஓம் விஜய லக்ஷ்மியே போற்றி
  97. ஓம் விஸ்வ லக்ஷ்மியே போற்றி
  98. ஓம் வித்யா லக்ஷ்மியே போற்றி
  99. ஓம் வீர லக்ஷ்மியே போற்றி
  100. ஓம்வீர்ய லக்ஷ்மியே போற்றி
  101. ஓம் ஞான லக்ஷ்மியே போற்றி
  102. ஓம் ஹம்ஷவாகினியே போற்றி
  103. ஓம் ஹ்ருதய லக்ஷ்மியே போற்றி
  104. ஓம் ஹிரண்ய லக்ஷ்மியே போற்றி
  105. ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே போற்றி
  106. ஓம் சக்ர லக்ஷ்மியே போற்றி
  107. ஓம் சூக்த லக்ஷ்மியே போற்றி
  108. ஓம் ரூ ப்ரதனா லக்ஷ்மியே போற்றி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.