sai yoga centre

Tuesday, November 8, 2011

சிவராத்திரி

சிவபெருமானுக்கு ஏற்ற ராத்திரி சிவராத்திரியாகும். அன்றைய தினம் சிவாலயங்களில் இறைவனை தரிசிப்பது மிகுந்த பலனை அளிக்கும்.

சிவபெருமானுக்குச் சிறப்பானது மூன்று நாட்களாகும். அவை, மஹா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவையாகும்.

மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரியன்று விரதமிருந்து, இரவில் சிவபெருமான் கோயிலில் சிவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.