sai yoga centre

Friday, February 7, 2014

லட்சுமி விரதங்கள்

மகாலட்சுமிக்கு உரிய விரதங்களுள் மிகவும் முக்கியமான விரதம் வரலட்சுமி நோன்பு விரதமாகும். இது போன்றே ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமிக்கு உரிய நன்னாளாகும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை `மகாலட்சுமி பஞ்சமி' என்று அழைப்பர்.

அன்று முதல் நான்கு நாட்களுக்கு விரதம் இருப்பது சாலச் சிறந்தது. இதேபோன்று கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமியை `ஸ்ரீ பஞ்சமி' என்று அழைப்பார்கள். அன்றும் விரதமிருந்து மகாலட்சுமியை மனமுருகி வணங்கி அம்பாளின் அருட்கடாட்சத்தைப் பெறலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.