sai yoga centre

Thursday, October 25, 2012

சிவபிரானின் 108 போற்றி

  1. அலகில் சோதியனே போற்றி
  2. அர்த்த நாரிசனே போற்றி
  3. அருணாசலனே போற்றி
  4. அம்பலவாணனே போற்றி
  5. ஆலவாய் அழகனே போற்றி
  6. ஆடிய பாதமே போற்றி
  7. ஆனந்த்க்கூத்தனே போற்றி
  8. இடபவாகனனே போற்றி
  9. இடர்தனைத்தீர்ப்பவனே போற்றி
  10. ஈசனே போற்றி
  11. ஈங்கோய்மலை நாதனே போற்றி
  12. உயிரே போற்றி
  13. உடலே போற்றி
  14. உலகநாதனே போற்றி
  15. உமையாள்பாகனே போற்றி
  16. ஊர்த்துவத் தாண்டவனே போற்றிஊனைப்படைத்தோனுக்கும் அருள்பவனே போற்றி
  17. எந்தையே போற்றி
  18. எமபயம் தீர்ப்பவனே போற்றி
  19. ஏகாந்தமானவனே போற்றி 
  20. எகாம்பரநாதனே போற்றி
  21. ஐங்கரன் தந்தையே போற்றி
  22. ஐந்தொழில் புரிபவனே போற்றி
  23. ஒளியே போற்றி
  24. ஒலியே போற்றி
  25. ஓம் சக்தி நாதனே போற்றி
  26. ஓங்கார நாதனே போற்றி
  27. ஔடதமே போற்றி
  28. ஔவைக்கருள் செய்தவளே போற்றி
  29. கலையே போற்றி
  30. கடலே போற்றி
  31. கருவே போற்றி
  32. கனலே போற்றி
  33. கங்காதரனே போற்றி
  34. கைலாசநாதனே போற்றி
  35. காலகண்டனே போற்றி
  36. காமாட்சிப்ரியனே போற்றி
  37. குருவே போற்றி
  38. குவலயமே போற்றி
  39. குஞ்சிதபாதனே போற்றி
  40. சடைமுடியோனே போற்றி
  41. சட்டநாதனே போற்றி
  42. சரபமாய்த்தோன்றியவனே போற்றி
  43. சண்முகன் தந்தையே போற்றி
  44. சச்சிதானந்தனே போற்றி
  45. சத்குருவே போற்றி
  46. சங்கரனே போற்றி
  47. சிவனே போற்றி
  48. சீலமே போற்றி
  49. சோதியே போற்றி 
  50. சுடரே போற்றி
  51. சைலநாதனே போற்றி
  52. சேய்தனைக்காப்பவனே போற்றி
  53. சிதம்பரனாதனே போற்றி
  54. சிவகாமி மணாளனே போற்றி
  55. தருவே போற்றி
  56. தகவே போற்றி
  57. தண்ணொளியே போற்றிதயாபரனே போற்றி
  58. தாண்டவமூர்த்தியே போற்றி 
  59. தாட்சாயணி நாதனே போற்றி
  60. திங்களைத்தரித்தவனே போற்றி
  61. திரிபுரம் எரித்தவனே போற்றி
  62. நிதியே போற்றி
  63. நிமலனே போற்றி
  64. நீலகண்டனே போற்றி
  65. நீலாயதாட்சி நாதனே போற்றி
  66. நீல்விழியாள் நாதனே போற்றி
  67. நீங்காத நினைவே போற்றி
  68. நீர்மலிவேணியனே போற்றி 
  69. நீள்சடையோனே போற்றி
  70. நெற்றிக்கண்ணனே போற்றி
  71. நேசமாய்த்திகழ்பவனே போற்றி
  72. பசுபதியே போற்றி
  73. பனிமலையே போற்றி
  74. பரம்பொருளே போற்றி
  75. பருப்பொருளே போற்றி
  76. பார்வதி நாதனே போற்றி
  77. புலித்தோல் அணிந்தவனே போற்றி
  78. பிட்டுக்கு மண் சுமந்தவனே போற்றி 
  79. பிணியைத்தீர்ப்பவனே போற்றி
  80. மஞ்சு நாதனே போற்றி
  81. மணிகண்டன் தந்தையே போற்றி
  82. மலைமகள் நாயகனே போற்றி
  83. மன்மதனை எரித்தவனே போற்றி
  84. மால்மருகன் தந்தையே போற்றி
  85. மல்லிகார்ஜுனனே போற்றி
  86. முதலே போற்றி
  87. முடிவே போற்றி
  88. முக்கண்ணனே போற்றி
  89. முடியடி காணா முதல்வனே போற்றி
  90. மேருவே போற்றி
  91. மேகநாதனே போற்றி
  92. மோனமே போற்றி
  93. மோட்சமளிப்பவனே போற்றி
  94. வளர்பிறை அணிந்தவனே போற்றி
  95. வன்மீகனாதனே போற்றி
  96. வாஞ்சினாதனே போற்றி
  97. விடமுண்ட கண்டனே போற்றி
  98. விஸ்வநாதனே போற்றி
  99. வைத்யனாதனே போற்றி
  100. வீரமே போற்றி
  101. வெற்றியே போற்றி
  102. வெண்மதி தரித்தவனே போற்றி
  103. வேதமே போற்றி
  104. வேள்வியே போற்றி
  105. வேல்முருகன் தந்தையே போற்றி
  106. வேண்டும் வரம் அருள்பவனே போற்றி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.