sai yoga centre

Thursday, October 25, 2012

சிவலிங்கம் 108 போற்றி

  1. ஓம் லிங்கமே போற்றி
  2. ஓம் அங்கலிங்கமே போற்றி
  3. ஓம் அபயலிங்கமே போற்றி
  4. ஓம் அமிர்த லிங்கமே போற்றி
  5. ஓம் அபிஷேக லிங்கமே போற்றி
  6. ஓம் அனாதி லிங்கமே போற்றி
  7. ஓம் அகண்ட லிங்கமே போற்றி
  8. ஓம் அட்ஷர லிங்கமே போற்றி
  9. ஓம் அப்புலிங்கமே போற்றி
  10. ஓம் ஆதிலிங்கமே போற்றி
  11. ஓம் ஆதார லிங்கமே போற்றி
  12. ஓம் ஆத்மலிங்கமே போற்றி
  13. ஓம் சிவலிங்கமே போற்றி
  14. ஓம் சித்த லிங்கமே போற்றி
  15. ஓம் சிதம்பர லிங்கமே போற்றி
  16. ஓம் சீதள லிங்கமே போற்றி
  17. ஓம் சுத்த லிங்கமே போற்றி
  18. ஓம் சுயம்பு லிங்கமே போற்றி
  19. ஓம் ஸ்வர்ண லிங்கமே போற்றி
  20. ஓம் சுந்தர லிங்கமே போற்றி
  21. ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி
  22. ஓம் சூஷ்ம லிங்கமே போற்றி
  23. ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி
  24. ஓம் ஸ்திர லிங்கமே போற்றி
  25. ஓம் சைதன்ய லிங்கமே போற்றி
  26. ஓம் ஜெயலிங்கமே போற்றி
  27. ஓம் ஜம்புலிங்கமே போற்றி
  28. ஓம் ஜீவலிங்கமே போற்றி
  29. ஓம் ஜோதிலிங்கமே போற்றி
  30. ஓம் ஞானலிங்கமே போற்றி
  31. ஓம் தர்ம லிங்கமே போற்றி
  32. ஓம் தாணு லிங்கமே போற்றி
  33. ஓம் தேவ லிங்கமே போற்றி
  34. ஓம் நடன லிங்கமே போற்றி
  35. ஓம் நாக லிங்கமே போற்றி
  36. ஓம் நித்ய லிங்கமே போற்றி
  37. ஓம் நிர்மல லிங்கமே போற்றி
  38. ஓம் பர லிங்கமே போற்றி
  39. ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
  40. ஓம் பஞ்சாஷர லிங்கமே போற்றி
  41. ஓம் பத்ரி லிங்கமே போற்றி
  42. ஓம் பக்த லிங்கமே போற்றி
  43. ஓம் பாபநாச லிங்கமே போற்றி
  44. ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
  45. ஓம் பிராண லிங்கமே போற்றி
  46. ஓம் பீஜ லிங்கமே போற்றி
  47. ஓம் பிரம்ம லிங்கமே போற்றி
  48. ஓம் பிரம்மாண்ட லிங்கமே போற்றி
  49. ஓம் பிரகாச லிங்கமே போற்றி
  50. ஓம் புவன லிங்கமே போற்றி
  51. ஓம் பூத லிங்கமே போற்றி
  52. ஓம் பூர்ண லிங்கமே போற்றி
  53. ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி
  54. ஓம் மரகத லிங்கமே போற்றி
  55. ஓம் மகாலிங்கமே போற்றி
  56. ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
  57. ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி
  58. ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி
  59. ஓம் ம்ருத்யுன்ஜெய லிங்கமே போற்றி
  60. ஓம் முக்தி லிங்கமே போற்றி
  61. ஓம் மூல லிங்கமே போற்றி
  62. ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
  63. ஓம் மேருலிங்கமே போற்றி
  64. ஓம் மோனலிங்கமே போற்றி
  65. ஓம் மோட்ஷ லிங்கமே போற்றி
  66. ஓம் யக்ன்ய லிங்கமே போற்றி
  67. ஓம் யோக லிங்கமே போற்றி
  68. ஓம் ராம லிங்கமே போற்றி
  69. ஓம் ராஜ லிங்கமே போற்றி
  70. ஓம் ருத்ர லிங்கமே போற்றி
  71. ஓம் வாயு லிங்கமே போற்றி
  72. ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
  73. ஓம் விசித்திர லிங்கமே போற்றி
  74. ஓம் வீர்ய லிங்கமே போற்றி
  75. ஓம் வேத லிங்கமே போற்றி
  76. ஓம் வைத்திய லிங்கமே போற்றி
  77. ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி
  78. ஓம் லிங்கோத்பவ லிங்கமே போற்றி
  79. ஓம் இந்து லிங்கமே போற்றி
  80. ஓம் இந்த்ரிய லிங்கமே போற்றி
  81. ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி
  82. ஓம் ருக்வேத லிங்கமே போற்றி
  83. ஓம் ஏக லிங்கமே போற்றி
  84. ஓம் கனக லிங்கமே போற்றி
  85. ஓம் ஐஸ்வர்ய லிங்கமே போற்றி
  86. ஓம் ஓம்கார லிங்கமே போற்றி
  87. ஓம் ஹ்ரீங்கார லிங்கமே போற்றி
  88. ஓம் புராண லிங்கமே போற்றி
  89. ஓம் பாதாள லிங்கமே போற்றி
  90. ஓம் புத்தி லிங்கமே போற்றி
  91. ஓம் கைலாச லிங்கமே போற்றி
  92. ஓம் ரவிச்சந்திர லிங்கமே போற்றி
  93. ஓம் கெளரி லிங்கமே போற்றி
  94. ஓம் ருணவிமோசன லிங்கமே போற்றி
  95. ஓம் பாபசம்ஹார லிங்கமே போற்றி
  96. ஓம் சத்ருசம்ஹார லிங்கமே போற்றி
  97. ஓம் பில்வபத்ர லிங்கமே போற்றி
  98. ஓம் நந்தி லிங்கமே போற்றி
  99. ஓம் பிரபஞ்ச லிங்கமே போற்றி
  100. ஓம் கிரி லிங்கமே போற்றி
  101. ஓம் வீரபத்திர லிங்கமே போற்றி
  102. ஓம் த்ரியம்பக லிங்கமே போற்றி
  103. ஓம் பைரவ லிங்கமே போற்றி
  104. ஓம் குங்கும லிங்கமே போற்றி
  105. ஓம் குபேர லிங்கமே போற்றி
  106. ஓம் மாணிக்க லிங்கமே போற்றி
  107. ஓம் மாய லிங்கமே போற்றி
  108. ஓம் மகாலிங்கமே போற்றி..                                                                                                        

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.